கோலாலம்பூர்: மற்ற கொரோனா வைரஸ்களான டெல்டா, பீட்டாவை விட அதிவேகமாக ஒமிக்ரான் பரவுகிறது என்றும், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் தாக்கும் திறன் இதனிடம் உள்ளதாகவும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்டா கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, இப்போதுதான் பல நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன.. இதையொட்டி ஆங்காங்கே சில நாடுகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த

from Oneindia - thatsTamil