பெய்ஜிங்: மத்திய சீனாவில் உள்ள Yuzhou நகரத்தில் 3 பேருக்குதான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 11.7 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரம் முழுவதற்குமே லாக்டவுன் அமல்படுத்தி அதிரடி உத்தரவிட்டுள்ளது சீனா. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையே

from Oneindia - thatsTamil