தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உலக சுகாதார அமைப்பின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர்

from Oneindia - thatsTamil