கோவிட் தொற்று, பொருளாதார மந்தநிலை இருந்த நிலையிலும், 2021ல் இந்தியாவில் ரூ.3,40,860 பெறுமானமுள்ள 797.3 டன் தங்கம் வாங்கப்பட்டது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இது மதிப்பு அடிப்படையில் 81 சதவீதம் உயர்வு ஆகும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, முந்தைய ஆண்டில் ரூ.1,88,280 கோடி மதிப்புள்ள
from Oneindia - thatsTamil

0 Comments