கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பைகேனரில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி நோக்கிச் சென்ற விரைவு ரயில் மேற்கு வங்கம் மாநிலம் தோமஹானி பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் ரயிலின் 12 பெட்டிகளும் மொத்தமாக தடம் புரண்டதால் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததோடு

from Oneindia - thatsTamil