கடந்த ஆண்டு மே 13 அன்று, சில ட்விட்டர் கணக்குகள், 'லிபரல் டோஸ்' என்ற யூடியூப் சேனலின் லைவ் ஸ்ட்ரீமின் கவனத்தை ஈர்த்தது. அங்கு ஈத் பண்டிகையைக் கொண்டாடும் பாகிஸ்தான் சிறுமிகளின் படங்கள் மற்றும் வீடியோக்களில் மோசமான கருத்துகள் வெளியிடப்பட்டன. இந்த லைவ் ஸ்ட்ரீமின் தலைப்பு, "பாகிஸ்தானி பெண்கள் ஆய்வு: இன்று உங்கள் காமம்
from Oneindia - thatsTamil

0 Comments