பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பாஜக அல்லாத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் பிரிக்கிறது என காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி தந்துள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ப.சிதம்பரம் ரொம்பவும் கதறாதீங்க.. கோவா மக்கள் மீது நம்பிக்கை வையுங்க என கூறியுள்ளார். கோவா சட்டசபைத்

from Oneindia - thatsTamil