கொல்கத்தா: டெல்லியில் ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழாவில் மத்திய அரசு அனுமதி மறுத்த அலங்கார ஊர்தி, மாநில அரசின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இடம்பெறும் என்று முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் மமதா பானர்ஜி
from Oneindia - thatsTamil

0 Comments