கொல்கத்தா: கொல்கத்தாவில் 24-ஆம் தேதி நடைபெறும் திருமணத்தில் கூகுள் மீட்டில் கலந்து கொண்டால், கல்யாண சாப்பாடு ஜொமாட்டோ மூலம் வீடு தேடி வரும். இதெல்லாம் வேற லெவல் இல்ல? முன்பெல்லாம் திருமணங்களின் போது நிறைய சடங்குகள் இருந்ததால் குறைந்தபட்சம் 3 தினங்களாவது மண்டபத்தை பிடித்து, உறவினர்களை வைத்து திருமணங்கள் நடத்தப்படும். இது நாளடைவில் குறுகி ஒன்றரை நாள்
from Oneindia - thatsTamil

0 Comments