போபால்: பிரதமர் மோடியைப் புகழ்ந்து மத்தியப் பிரதேச விவசாய துறை அமைச்சர் கமல் படேல் பேசியுள்ளது இப்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள மூத்த பாஜக தலைவர்களில் ஒருவர் கமல் படேல். பள்ளி காலத்தில் இருந்தே பாஜகவில் ஈடுபாடு கொண்ட இவர் பாஜகவின் மாணவர் அமைப்பிலும் இருந்தவர். 1993ஆம் ஆண்டு முதல் பாஜக

from Oneindia - thatsTamil