தங்கள் நாட்டு எல்லையில் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என யுக்ரேன் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கி மேற்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா, யுக்ரேன் மீது உடனடியாக போர் தொடுக்கலாம் என எச்சரிப்பது யுக்ரேன் பொருளாதாரத்தை அபாயத்தில் ஆழ்த்துகிறது என பத்திரிகையாளர்களிடம் கூறினார் அதிபர் செலென்ஸ்கி. அடுத்த மாதம்,
from Oneindia - thatsTamil

0 Comments