கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கரின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே சமுகமான ஒரு உறவு இல்லை. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடைய மோதல் போக்கே நிலவி வருகிறது. என்ன ராசா.. இப்பத்தான் வந்த
from Oneindia - thatsTamil

0 Comments