முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நாட்டின் முதன்மை மாநிலமாக்குவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்ட வாக்குகளும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்
from Oneindia - thatsTamil

0 Comments