காபூல்: ஆப்கானிஸ்தானின் பாக்டியா மாகாணத்தில் இசைக்கலைஞர் ஒருவரின் இசைக்கருவியை பல்வேறு மக்கள் மத்தியில் தாலிபான்கள் தீ வைத்து எரித்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரின் முடிவில் தாலிபான்கள் அதிரடியாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றினார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் கைக்குள்

from Oneindia - thatsTamil