இட்டானகர்: அருணாச்சல் பிரதேச சிறுவனை சீன ராணுவம் கடத்தியது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காப்பது அவருக்கு சிறுவன்மீது அக்கறை இல்லை என்பதையே காட்டுவதாக ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அருணாச்சல் பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் மிரம் தாரோன் என்ற 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். சியாங்க் மாவட்டத்தில் லுங்டா ஜோர் என்ற

from Oneindia - thatsTamil