டோங்கா: பசிபிக் பகுதியில் இடம்பெற்றுள்ள டோங்கா நாட்டில் எரிமலை வெடிப்பு காரணமாகச் சுனாமி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பசிபிக் ஒசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு டோங்கா. இங்கு நீருக்கு அடியே உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் சுமார் 20 கிலோமீட்டர் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவியுள்ளது. இதையடுத்து அங்கு
from Oneindia - thatsTamil

0 Comments