ஜெனீவா: கொரோனா, ஒமிக்ரான்,காலநிலை மாற்றம், மோதல் ஆகியவற்றால் உலகம் மோசமாக உள்ளதாக‌ என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று உலகமெங்கும் பரவத் தொடங்கி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கும்

from Oneindia - thatsTamil