கொல்கட்டா: தனது 100வது பிறந்தநாளை ஒட்டி, பேரப்பிள்ளைகள் முன்னிலையில் மீண்டும் தனது 90 வயது மனைவியை தாத்தா ஒருவர் திருமணம் செய்து கொண்ட வித்தியாசமான கொண்டாட்டம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. 25வது, 50வது, 75வது என திருமணநாளை விமர்சையாகக் கொண்டாடுவது போல், ஆண்களின் 60வதுபிறந்தநாளின் போது, 60வது கல்யாண நாளைக் கொண்டாடும் பழக்கமும் நம் மக்கள் மத்தியில்

from Oneindia - thatsTamil