ஜெனீவா: ஓமிக்ரான் வைரசால் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனை சாதாரணமாக நினைக்க வேண்டாம். பல நாடுகள் இன்னும் ஓமிக்ரானின் உச்சத்தை கடக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. இந்த வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து

from Oneindia - thatsTamil