Click here to see the BBC interactive பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கோரியிருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். சென்னை தியாகராய நகரில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையகமான கமலாலயம்
from Oneindia - thatsTamil

0 Comments