மெடாவெர்ஸ் என்கிற நவீன தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. மெடாவர்ஸ் விர்ச்சுவல் உலகில் (மெய்நிகர் உலகம்) விர்ச்சுவல் இமேஜாக நுழைந்த பெண் ஒருவரை அங்கிருந்த விர்ச்சுவல் மர்ம நபர்கள் 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் அப்பெண் புகார் அளித்துள்ளார். பெண் எந்த வடிவில் தனியாக வந்தாலும் பாவிப்பயல்கள் இப்படித்தான் நடப்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. https://ift.tt/Ivkj8YE

from Oneindia - thatsTamil