மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறுவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த படையினரில் சிலரை நேற்று ரஷ்யா திரும்பப் பெற்றது. இந்நிலையில் ரஷ்யப் படைகள் இன்று வெளியேறியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே அதிகரித்து வரும் போர்ச்சூழலால்,
from Oneindia - thatsTamil

0 Comments