Click here to see the BBC interactive இந்தியாவில் தற்போது நடைபெறவுள்ள 5 மாநிலத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் கவனிப்பது பஞ்சாப் மாநிலத் தேர்தலைத்தான். ஏனென்றால், உ.பி.யை தக்கவைத்துக் கொள்வது எப்படி பாஜகவுக்கு முக்கியமோ அதைப் போலவே பஞ்சாபைத் தக்கவைத்துக் கொள்வது ஆளும் காங்கிரசுக்கு மிகவும் முக்கியமானது. தேசிய அரசியலில் இதன் தாக்கமும்

from Oneindia - thatsTamil