மாஸ்கோ: உக்ரைனை ரஷ்யா வேகமாக பிடித்து வருகிறது. ரஷ்யாவின் இந்த போரில் சீனா ரஷ்யாவிற்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த நிலையில் எதிர்காலத்தில் ரஷ்யா - சீனா சேர்ந்து இன்னொரு நாட்டை அல்லது இன்னும் சில நாடுகளை பிடிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து 4 நாட்கள் ஆகிவிட்டது. உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எதிராக
from Oneindia - thatsTamil

0 Comments