Click here to see the BBC interactive மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவதற்கு தி.மு.க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் தி.மு.கவுக்குக் கிடைத்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் கே.என்.நேருவும் செந்தில்பாலாஜியும் தீவிரம் காட்டி வருகின்றனர்'' என்கின்றனர் தி.மு.கவினர். என்ன நடக்கிறது மேற்கு மாவட்டங்களில்?
from Oneindia - thatsTamil

0 Comments