இன்று காலை நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை சுருக்கமாக காணலாம். டிப்ளமோ மாணவிகளுக்கும் 1000ரூ அரசு பள்ளிகளில் படித்து டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் மாதாந்திர ரூ.1,000 வழங்கும் திட்டம் பொருந்துமென்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்ததாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசின்
from Oneindia - thatsTamil

0 Comments