கவுஹாத்தி: அசாமில் ரூ.136 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்து உள்ளனர். அசாம் மாநிலத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஹெராயின் உள்ளிட்ட விலை உயர்ந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. 'ஒரு முறை இல்லை.. பல முறை ஆர்யன் கான் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார்..' NCB கொடுத்த அடுத்த ஷாக்  

from Oneindia - thatsTamil