இஸ்லாமாபாத்: 1999ம் ஆண்டு நடந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தல் சம்பவத்தில், ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான ஜஹூர் இப்ராஹிம் எனப்படும் ஜமாலி பாகிஸ்தானின் கராச்சி நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளான். மார்ச் 1 ஆம் தேதி நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜஹூர் இப்ராஹிம் சுட்டுக்கொல்லப்படும் சிசிடிவி காட்சியில்
from Oneindia - thatsTamil

0 Comments