தமிழ்நாடு முதலமைச்சரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்னை வந்த ராகுல்காந்தி, சத்யமூர்த்தி பவனில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளோடு பேசுவதற்காக வந்திருந்தார். மேடையில் எனக்கு அவமரியாதை நேர்ந்துவிட்டதற்காக தொண்டர்கள் வருந்த வேண்டாம்' என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சுயசரிதையை எழுதியிருந்தார். இந்தப்
from Oneindia - thatsTamil

0 Comments