டேராடூன்: உத்தரகண்ட் மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்தம்

from Oneindia - thatsTamil