கீவ் : உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக ரஷ்யா போரை நடத்தி வரும் நிலையில், ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது 31வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சி கார்கீவ் நகர மக்கள் ஒரு மாதத்திற்கும் மேல்

from Oneindia - thatsTamil