கொச்சி: கேரளா மாநிலத்தில் தன்னிடம் டாட்டூ போட வரும் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக டாட்டூ கலைஞர் கைது செய்யப்பட்டார். கொச்சியை சேர்ந்தவர் சுதீஷ். இவர் கடந்த 5 ஆண்டுகளாக டாட்டூ போடும் கடை நடத்தி வருகிறார். இவர் மலையாள நடிகர், நடிகைகளுக்கும், மற்ற விஐபிகளுக்கும் டாட்டூ போடுபவர். முளைச்சி 3 இலை விடலை.. அதுக்குள்ள டீச்சர்

from Oneindia - thatsTamil