கீவ்: அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ‛நேட்டோ' பாதுகாப்பு அமைப்பில் உக்ரைன் இன்னும் இணைக்கப்படவில்லை. நேட்டோவில் இணைப்பதாக 2008ல் உறுதி அளிக்கப்பட்ட நிலையில் 14 ஆண்டு காலமாக உக்ரைன் தொடர்ந்து காத்திருந்து வருகிறது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஏவுகணை, குண்டுவீச்சில் ரஷ்ய படைகள் ஈடுபட்டு

from Oneindia - thatsTamil