இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் 18 வயதான இந்து பெண் ஒருவர் கடத்தல் முயற்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் 18 வயதான இந்து பெண் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்த முயன்று உள்ளனர். ஆறுமுகசாமி ஆணையத்தில் சின்னம்மா என தெளிவாக உச்சரித்த ஓபிஎஸ்.. அதிமுகவில்
from Oneindia - thatsTamil

0 Comments