தாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருக்கும் இந்து கோயில் ஒன்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இஸ்கான் இந்து கோயில் ஒன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

from Oneindia - thatsTamil