ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக "போர்க் குற்றவாளி" என்று குறிப்பிட்டுள்ளது இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பதற்றத்துக்கு உள்ளாக்கும் என்று கருதப்படுகிறது. வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது பைடன் இவ்வாறு குறிப்பிட்டார். ரஷ்ய அதிபர் புதினை கண்டிக்க பைடன் இதுபோன்ற சொல்லாடலை பயன்படுத்துவது
from Oneindia - thatsTamil

0 Comments