ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்த்த போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து மருத்துவமனையை நடத்தி வந்தார். அர்ச்சனா
from Oneindia - thatsTamil

0 Comments