மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா கெமிக்கல் அட்டாக் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான தீவிரமாக நடந்து வருகிறது. போரில் இதுவரை ரஷ்யாவால் பெரிய அளவில் முன்னேற்றங்களை நிகழ்த்த முடியவில்லை. கார்கிவ் நகரத்தில் கடுமையான தாக்குதல்களை நடத்தியும் கூட அந்த நகரத்தை ரஷ்யாவால் பிடிக்க முடியவில்லை. அதேபோல் கீவ் நகரத்தையும்
from Oneindia - thatsTamil

0 Comments