ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு மைனர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோ எடுத்ததாக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதேபகுதியை சேர்ந்த 2 பேர் கடந்த பிப்ரவரி 16ம் தேதி

from Oneindia - thatsTamil