மாஸ்கோ: உக்ரைன் தலைநகரில் இருந்து ரஷ்யா படைகளை வெளியேற்றுவதை பார்த்து யாரும் ஏமாந்துவிட கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் புதிய திருப்பமாக நேற்று அமைதி பேச்சுவார்த்தையில் முதல் கட்ட உடன்படிக்கைகள் சில எட்டப்பட்டன. அதன்படி உக்ரைன் நாடு தாங்கள் நடுநிலையாக இருக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தது. இதன் அர்த்தம் உக்ரைன்
from Oneindia - thatsTamil

0 Comments