லண்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் குற்றவாளி என அமெரிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை கொண்ட நோட்டோ அமைப்பில் சேர விரும்பியதற்காக உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் கார்கீவ் நகரை எளிதில் கைப்பற்றிய
from Oneindia - thatsTamil

0 Comments