இன்று (21.03.2022) வெளியான நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே சுருக்கமாக வழங்குகிறோம். இந்தியா-ஜப்பான் இடையிலான 14வது வருடாந்திர மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேறக 2 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா. இவருக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாக்கப்படும், நுண்ணிய வேலைப்பாடுள்ள கலைப்பொருளான கிருஷ்ண

from Oneindia - thatsTamil