இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தனக்கு எதிராக வாக்களிப்பதாக கூறிய தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் இம்ரான்கானின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இம்ரான் ஒரு மோசமான சாதனையை படைக்க இருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதால் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக
from Oneindia - thatsTamil

0 Comments