ஜம்மு: தனது கட்டி நிர்வாகிகளிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, பாஜகவைக் கடுமையாகச் சாடி பேசினார். மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019இல் ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. எல்லாமே பொய்! பிரேசிலில் டெலிகிராமுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments