மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் செச்சென்யா களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் செச்சென்யா அதிபர் ரம்சான் கட்ராவ் இந்த போரில் களமிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் நேரடியாக போரில் தலையிடும் பட்சத்தில் அது போரின் முடிவுகளை அப்படியே மாற்றும் வாய்ப்பு உள்ளது.. அதோடு கடுமையான சேதங்களையும் உக்ரைன் தரப்பிற்கு

from Oneindia - thatsTamil