மாஸ்கோ: ரஷ்ய அதிபர் உடனே பேச்சுவார்த்தையை நடத்தவில்லை என்றால் ரஷ்யா மிக மோசமான சேதங்களை சந்திக்கும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைன் மீது கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தியும் கூட இன்னும் ரஷ்ய படைகள் பெரிய அளவில்

from Oneindia - thatsTamil