மாஸ்கோ: ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருக்கும் நெருக்கத்தை எப்படியாவது குறைக்கலாம் என்று அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக சமீபத்தில் நடந்த 2+2 ஆலோசனை கூட்டத்தில் கூட நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இது எதுவும் இந்தியாவை இதுவரை கட்டுப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 3 நாட்களுக்கு கனமழை... உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க - சென்னையிலும்
from Oneindia - thatsTamil

0 Comments