இஸ்லாமாபாத்; பிரதமர் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்றி ஜனாதிபதி ஆரிப் அலிவ் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் காபந்து பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார். அடுத்த 3 மாதம்களில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி ஆரிப் அலிக்கு பரிந்துரை செய்திருந்தார். பாகிஸ்தானில் புதிதாக நாடளுமன்ற

from Oneindia - thatsTamil