கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியதாக முதல்வர் மம்தா பானர்ஜி மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவர் முதல்வர் பதவியில் நீடிக்க தகுதியில்லாதவர் என நிர்பயாவின் தாயார் கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நாடியா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர்

from Oneindia - thatsTamil