கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஒரு மாதத்துக்கும் அதிகமாக தொடர்கிறது. இந்நிலையில் தான் ரஷ்யாவை சமாளிக்க ஒரு மாதத்தில் மட்டும் ரூ.75 ஆயிரத்து 995 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த சில மாதங்களாக பதற்றம் நிலவி வந்தது. ரஷ்யா தரப்பில் உக்ரைன் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. ரஷ்யாவின் இந்த

from Oneindia - thatsTamil